தொழில்நுட்பம்
நுணுக்கமானவைகளை உருவாக்குவதும் நம் தொழில்நுட்பமே
நுட்பமானவைகளை உருவாக்குவதும் நம் தொழில்நுட்பமே
நுன்னரிவுடயவனாய் ஆக்குவதும் நம் தொழில்நுட்பமே
நற்சாதனை புரிபவனாக ஆக்குவதும் நம் தொழில்நுட்பமே
ஆனால் இத்துனை ஆக்கியாக இருக்கும் கருவியான நம் தொழில்னுட்பதை
அழிவிற்கான கருவியாக மாற்றாதே மனிதனே!!!!!!!