காதல் மயக்கமா மரணமா

காதல் மதி மயக்கும் என கேள்வி யுற்று இருக்கிறேன்...
ஆனால் எனது மதி எது என்பதையும் அறிய மறந்தேன்
என் நெஞ்சில் நீ வந்த பின்னர்....
இது மயக்கமா மரணமா ??!!

எழுதியவர் : கவிஞன் இரா (30-Mar-16, 7:36 pm)
சேர்த்தது : கவிஞன் இரா
பார்வை : 286

மேலே