உறவற்றுப் போன கூண்டுக்கிளி

"சுற்றித் திரியும் சுதந்திரக் கிளி,
உற்றாருடன் உறவாடும் பச்சைக் கிளி,

பேச்சற்றுப் போனது பைங்கிளி,
உறவற்றுப் போன கூண்டுக்கிளி,

அது ஒரு ஊமைக்கிளி,
அந்தோ பரிதாபம்!"

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Mar-16, 9:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 288

மேலே