வாராய் விரைந்து
பையவே எட்டுவைத்துப் பக்கத்தில் போய்நின்றேன்
தையலெனைக் கண்டதும்கூத் தாடினாய் -மையலுடன்
துள்ளிவந்துக் கால்நனைத்து முத்தமிட்டுச் சொக்கவைத்த
வெள்ளலையே வாராய் விரைந்து