வனப்பு

பிரிக்கும் கரங்களைவிட
சேர்க்கும் கரங்களால்
வனப்பாகிறது-
வையகம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Apr-16, 5:56 pm)
Tanglish : vanappu
பார்வை : 56

மேலே