பறித்தல்

பறித்தல்…!!
*
வெட்டவெட்ட வாழைமரம் துளிர்க்கும்
பறிக்கப் பறிக்க உலகில் காதல் மலர் பூக்கும்
*
இங்கு நடப்பது எதுவும் விடியலுக்கு தெரியாது்
விடிவது மட்டுமே அதற்கு தெரிந்தது.
*
வெட்கப்பட்டவன் துக்கப்படுகிறான்
ஆசைப்பட்டவன் தோல்வியடைகிறான்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Apr-16, 6:15 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 87

மேலே