நமக்கான காதல் - பூவிதழ்

சகியே !
சிறகடித்த காதலை
சிறகொடித்து செல்கிறாய்
உதிர்ந்த சிறகுகளில் உயிருடன்
இன்னும் நமக்கான காதல் !

எழுதியவர் : பூவிதழ் (2-Apr-16, 2:57 pm)
பார்வை : 271

மேலே