பளிங்குக் கல்லறை

அது ஒரு பளிங்குக் கல்லறை
இறந்தவனுக்கு இன்னும் எழுதப்படவில்லை
கல்லறை வரிகள்
யோசித்திருந்தான் பளிங்குச் சிற்பி
மௌனம் என்று எழுது !
உள்ளிருந்து கேட்டது ஒரு குரல் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-16, 10:33 am)
பார்வை : 85

மேலே