இரவின் கீதம்

இரவின் கீதம்

துயில் ஆட விழிகளில்.....
தேங்கி நிற்க்கும் கனவுகள்....
நினைக்க நினைக்க...
இனிக்கும் நினைவுகள்... என..
வலிக்கிறது இந்த இரவு ..

எழுதியவர் : shwetha (3-Apr-16, 1:49 pm)
Tanglish : iravin keetham
பார்வை : 213

மேலே