வீழ்த்திவிட்டாள்

வீழ்த்திவிட்டாள்,
வில்லை விழியாகக் கொண்டு..,

வீழ்ந்துவிட்டேன்
அவள்
ஓரவிழிப்பார்வையில்..,

எழுதியவர் : காஞ்சி சத்யா (3-Apr-16, 2:52 pm)
பார்வை : 374

மேலே