உறங்குகிறேன் உன்மடியில் தோழி உலவுகிறேன் உன்னில் தோழி
இது தான் கடைசி
இதுக்கப்றம் பேச எதுவும் இல்ல...
எல்லாம் முடியப்போகுது...
இதுக்கு அப்றம்(மேல) நீ
என் வாழ்க்கையில இல்லவே இல்ல...
என்ன என்னவேணும்னாலும் நெனச்சிக்கோ நான்
அதுக்குலான்
வருத்தப்படமாட்டன்...
நான் கல்நெஞ்சக்காரினு
திட்ரியா
திட்டிக்கோ...
என்ன ஏமாத்திட்டனு கோவமா இருப்ப
இருந்துட்டுப்போ...
யார் உன்ன நெனச்சா...
என்னால பாக்கமுடியாதுனு
சொல்லிட்டு என்
சாவுக்கு வரல இல்ல நீ...
எவ்ளோ எதிர்பாத்தன் தெரியுமா...
நீ என்ன உன் மடியில போட்டு அழுவனு...
பரவாயில்ல நான் உன்ன பாத்துட்டே தான் இறந்தன்
என் கற்பனையில உன் மடியிலேயே...
சரி அது எதுக்கு விடு...
நீ சாப்டியா...
அழாத... என்னோட உடல் இல்லாத
உயிர்க்கு கூட வலிக்குது...
சாப்டு தூங்கு...
உன்ன விட்டு
எங்கயும் போல
உனக்குள்ள தான் இருக்கன்...
நீ சிரிக்கும் போது
நானும் சிரிப்பன்...
நீ அழும் போது மட்டும்
உன்ன அழவே விடமாட்டன்...
~ பிரபாவதி வீரமுத்து
Ithuthan kadaisi ithuku apram pesa ethuvum ila ...
Ellam mudiyappoguthu...
Ithuku apram nee yen vaazhkkaila ilave ila...
Enna ennavenumnalum nenachiko naan athukulan varuththapadamatan...
Naan kal nenchakkaarinu thitriya thittikko...
Enna yemathitanu kovama iruppa irunthutupo...
Yaar unna nenachaa...
Ennala paakkamudiyathunu solli2 en saavuku varala ila nee.....
Evlo ethirpaathan theriyuma...
Nee enna un madiyila po2 azhuvanu...
Paravaayila naan unna paathute than iranthan en karbanaila un madiyilaye...
Sari athu ethuku vi2...
Nee saptiyaa...
Azhaatha...ennoda udal ilatha uyirku kuda valikuthu...
Sap2 thoongu...
Unna vi2 engaiyum pola unakkulla than irukkan...
Nee sirikkum pothu naanum siripan...
Nee azhumpothu ma2m unna azhave vidamatan.
#Jas unakaga
~ Prabavathi Veeramuthu