சுமையும் இமையும்
நிலவை காட்டி சொருட்டினாள் தாய் !!
நிழலை காட்டி வழிகாட்டினார் தந்தை !!
என்
பருவம் படர்ந்தது!!
உருவம் உயர்த்து!!
அழகுக்கு ஆசை பட்டேன்!!
அன்புக்கு ஆசை பட்டேன்!!
தவித்து நின்றேன் !!
தனித்து நின்றேன் !!
முயற்சி செய்தேன் !!
பயிற்சி செய்தேன் !!
பாடுபட்டேன் !!
ஈடுபட்டேன் !!
பலனும் இல்லை !!
பயனும் இல்லை !!
நட்பிடம் நாணயம் கேட்டேன்!!
நல்லவரிடம் நம்பிக்கை விட்டேன்!!
கடைமையை மறந்தேன் !!
கடவுளை துறந்தேன் !!
என்ன பாவம் செய்தேன் !!
என்ன சாபம் கண்டேன் !!
புரிய வில்லையே !! தெரிய வில்லையே !!
போகும் பதையோ புரியவில்லை
வாழ்வோ சாவோ பயமும் இல்லை
எனக்குள் இருக்குது நம்பிக்கை
அதுவே எனக்கு தும்பிக்கை .....
என்னால் முடியும் ..ஒரு நாள் விடியும் ..