புன்னகையில்

ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னும்
ஒளிந்திருக்கும்,
ஒரு புண்பட்ட கதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Apr-16, 6:13 pm)
Tanglish : punnakaiyil
பார்வை : 83

மேலே