தீண்டாமை
" தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் " அன்று
நான் படித்தேன்.
தீண்டியதால் இன்று
சிறைப்பட்டேன் !
அமைச்சரை
தொட்டு பேசியதால்
தொடரப்பட்டது
கொலை முயற்சி வழக்கு!!
" தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் " அன்று
நான் படித்தேன்.
தீண்டியதால் இன்று
சிறைப்பட்டேன் !
அமைச்சரை
தொட்டு பேசியதால்
தொடரப்பட்டது
கொலை முயற்சி வழக்கு!!