அழகு தான்

கங்கை, காவேரி அழகு தான்-

-உன் கண்களில் அல்ல.

நீரும் பாலாக மாறும் உன் கன்னங்களில்,-

- ஏனோ அந்த அதிசயத்தை நான் விரும்பவில்லை.

எழுதியவர் : poopalan (5-Apr-16, 1:12 pm)
பார்வை : 164

மேலே