உனக்கு கூட கோபம் வருமா

சுற்றி வந்த தேனி,
என்னிடம் கோபத்துடன் வினவியது,

மீதி தேன் விட்டு வைத்திருக்கிறாயா,
இல்லையா என்று!...

எழுதியவர் : பூபாலன் (5-Apr-16, 1:00 pm)
பார்வை : 192

மேலே