பலவீனமான இதயம்

தினமும் உன்னைக்கண்டு
நொறுங்காத உன் வீட்டுக் கண்ணாடியை விட
உன்னை கண்டவுடன் நொறுங்கிப் போன
என் இதயம் தான்
எத்தனை பலவீனமானது!

எழுதியவர் : கார்த்திக் (5-Apr-16, 4:36 pm)
பார்வை : 96

மேலே