பூவிதழ்
தயவு செய்து தோட்டத்துப் பக்கம்
நீ உலவாதே ஏனென்றால்
தேனீக்களுக்கு
தேன் சிந்தும் பூவிதழ் எதுவென்று
சற்று குழப்பமாக இருக்கின்றது!
தயவு செய்து தோட்டத்துப் பக்கம்
நீ உலவாதே ஏனென்றால்
தேனீக்களுக்கு
தேன் சிந்தும் பூவிதழ் எதுவென்று
சற்று குழப்பமாக இருக்கின்றது!