சுவாசக்காற்று

உன் வீட்டுத்தோட்டம் மட்டும் அழகாய்
இருப்பதையெண்ணி ஆராய்ந்து அதிர்ந்து போனேன்
நீ
குனிந்து தண்ணீர் ஊற்றும்போது
செடிகள் உன் மூச்சுக்காற்றை
எப்படியோ சுவாசித்துவிடுகிறது!

எழுதியவர் : கார்த்திக் (5-Apr-16, 4:04 pm)
பார்வை : 135

மேலே