வெயில்

வெயிலை பார்த்து
கரைந்துகொண்டிருக்கிறது.
என் இரவின் ஒரு துண்டு.
அதை நீங்கள் காகம் என்கிறீர்கள்.

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (5-Apr-16, 3:12 pm)
Tanglish : veyil
பார்வை : 571

மேலே