கால் வலி காதல் வலி 555

என்னவளே...
உனக்காக மண்ணெண்ணெய்
வாங்க நான் வரிசையில் நின்றேன்...
வாங்கி கொடுத்ததும்
"ம் தேங்க்ஸ்" என்றாய்...
உனக்கு எங்கே
தெரியபோகுது...
என் கால்வலி...
என் காதல் வலி.....
என்னவளே...
உனக்காக மண்ணெண்ணெய்
வாங்க நான் வரிசையில் நின்றேன்...
வாங்கி கொடுத்ததும்
"ம் தேங்க்ஸ்" என்றாய்...
உனக்கு எங்கே
தெரியபோகுது...
என் கால்வலி...
என் காதல் வலி.....