காதல் தோல்வி-உடுமலை சேரா முஹமது

பன்னீர் மணக்க
வரவேற்புஉனக்கு
பத்தி மணக்க
வழியனுப்பு எனக்கு ...,
காதல் தோல்வி ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (10-Apr-16, 6:03 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 59

மேலே