முகத்தை மூடும் முழுநிலவே

முந்தானை யால்முகத்தை மூடும் முழுநிலவே
சிந்தனையில் அந்தியின் ஓவியம் என்னாகும்
நீக்கிடு அத்திரை தன்னை ஒருமுறை
தீட்டிடுவேன் ஓவியத் தை

இன்னிசை வெண்பா

இராசேந்திரனின் கருத்துப்பாவால் முகிழ்த்த வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-16, 11:06 pm)
பார்வை : 474

மேலே