அவள் கூந்தலேரும் மல்லிகை - கற்குவேல் பா

அவள்
கூந்தலேறும் மல்லிகைகள் ;
மணப்பதில்லை,
மகரந்தம் உதிர்ப்பதில்லை,
மறுபிறவி ஏற்பதில்லை - மாறாக
மூர்ச்சையாகி விடுகின்றன ! !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (10-Apr-16, 10:49 pm)
பார்வை : 2157

மேலே