காரணம்

கடல்நீர் உப்பானது
கண்ணீராலா, வியர்வையாலா..
காரணம் கேட்டுத்தான்
கடலலைகள் வருகின்றன
கரைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Apr-16, 6:31 pm)
பார்வை : 76

மேலே