சுகாதார தினத்தில்

சுத்தம் சோறுபோடுமா,
போடும் இவனுக்கு-
குப்பை பொறுக்கும் சிறுவன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Apr-16, 6:12 pm)
Tanglish : sugathara thinathil
பார்வை : 75

மேலே