மனிதன்

இடத்திற்கு ஏற்றார் போல்
என்னை மாற்றிக் கொண்டு வாழ
நான் பச்சோந்தி அல்ல,

மனிதன்...

எனக்கான இடத்தை
நிச்சயம் அடைவேன்....

எழுதியவர் : senthilkumarss (11-Apr-16, 8:31 pm)
Tanglish : manithan
பார்வை : 172

மேலே