பதில்

கல்லூரியில் பதில்
சொல்ல முடியாமல்
முழித்த போது தான்
கசந்தது
பள்ளியில் அமைதியாய்
இருந்ததற்கு நான் பெற்ற
பாரட்டும் பைவ்ஸ்டாட் சாக்லெட்டும்

எழுதியவர் : மனோ பாரதி (11-Apr-16, 8:17 pm)
Tanglish : pathil
பார்வை : 93

மேலே