நீ நடக்கும் புத்தகம்

நீ நடக்கும் புத்தகம்
நான் அதைப்
படிக்கும் வாசகன் !
நீ
விரிக்கும் பக்கங்கள்
விழிகளும் புன்னகையுமானால்
நான் எழுதும் கவிஞன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Apr-16, 10:37 pm)
பார்வை : 75

மேலே