புறப்பட்டது

பேசுகிற வாய்
பேசாமல்
புன்னகையில் முடித்துக்கொண்டது..

பேசாத கண்கள்
பேசியே
பெருங்காவியம் படைத்துவி்ட்டன..

புறப்பட்டுவிட்டது
புதிய காதல் ரதம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Apr-16, 6:25 pm)
Tanglish : purappatadhu
பார்வை : 60

மேலே