நான் கானல் நீர்

நீ
காதல் கவரி மான் ...
நான் கானல் நீர் ...!!!

நீ
சொன்ன ...
நல்ல வார்த்தை ...
காதலிக்கிறேன் ...
என்பது மட்டுமே ....!!!

காதல் செய்யும்
ஒவ்வொரு இதயமும் ...
சுமைதாங்கி ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 994

எழுதியவர் : கவி நாட்டியரசர் (12-Apr-16, 6:37 pm)
Tanglish : naan kaanal neer
பார்வை : 218

மேலே