உன் கல்யாணத்தில்

உன்
பார்வையை விட ...
நெருப்பொன்றும் ....
கொடுமையல்ல ...!!!

நிலவைப்போல் ...
நீ அழகுதான் ...
அடிக்கடி முகிலால்...
மறைகிறாயே....!!!

என்
கண்ணீர்தான் ...
உன் ...
கல்யாணத்தில் ...
வைர அட்டியல் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 995

எழுதியவர் : கவி நாட்டியரசர் (12-Apr-16, 6:46 pm)
Tanglish : un kalyanathil
பார்வை : 303

மேலே