பேரழகு

கயல்விழிகள் பேசுமே கவிதைதானடி-அந்த
கருப்புச்சாயம் கூட கொஞ்சம் அழகுதானடி.....!
ஆழ்கடல் கூட ஆபத்தானதே-அதனினும். ,
ஆள்மயக்கும் உந்தன் விழிகளே பேராபத்து -இருப்பினும்
அழகு..! அழகு. .! பேரழகு...!
கயல்விழிகள் பேசுமே கவிதைதானடி-அந்த
கருப்புச்சாயம் கூட கொஞ்சம் அழகுதானடி.....!
ஆழ்கடல் கூட ஆபத்தானதே-அதனினும். ,
ஆள்மயக்கும் உந்தன் விழிகளே பேராபத்து -இருப்பினும்
அழகு..! அழகு. .! பேரழகு...!