மாந்தீரிக மூலிகை --தொட்டாற்சுருங்கி செடி
.
“பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக் கட்டி நிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.” என்பது ஒரு பழம் பாடல்,
இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய் யப் பயன்படுத்துவர்.