நன்றி அறியார் பால்

நன்றி அறியார் பால்
நவிந்து நல்க வேண்டாம்.

யாராகிருந்துவிடலாம் ஒரு போதும்
நினைப்பு வேண்டாம்

மறந்து விட்டொழிந்து வெகு தொலைவு
விலகி வாழ் வேண்டின் நன்கு

எங்கு ஏது எண்ணாமல் விட்டு விடலாம்
இடம் பொருள் வேண்டற்பாற்று


செய்நன்றி மறந்தவன் மனிதன்
அல்ல என்று கண்டின்

மானிடனும் அல்ல மிருகமும் அல்ல
என்று தெளிந்து நடப்பின்

உறுதி என்ற கோட்பாட்டை
நெஞ்சில் இருத்தி நடப்பின்

நயம் என்று உ ரைப்பேன்
நலமும் அதுவே.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (14-Apr-16, 4:16 pm)
பார்வை : 165

மேலே