அண்ணன் மனைவி அண்ணி என்றால் தம்பி மனைவி

பாலு : அண்ணா , பாரி அண்ணா , எனக்கோர் சந்தேகம்

பாரி : கேளு வேலு தம்பி என்ன சந்தேகம் ?

பாலு : அண்ணே, அண்ணன் மனைவி அண்ணி என்றால்

தம்பி மனைவியை 'தம்' நீ என்று அழைக்கலாமா

பாரி : அது ஏன் பாலு ' தம்னீ ?

பாலு :பாரி அண்ணே அவுக கொஞ்சம் 'தம்'மோடு பேசுவதாலும் இருப்பதாலுமோ?

பாரி : அப்படியே அழைக்கலாம்னு தோணுது பாலு

எழுதியவர் : வசவன்-தமிழ்பித்தன் -வாசுத (14-Apr-16, 7:29 pm)
பார்வை : 729

மேலே