கொஞ்சும் ஐந்தறிவு நெஞ்சம்

ஒரு நாள் இரவு
நிலவொளி மட்டும் அழகு

நான் தனிமையில் மவுனமாக சாலையில் நடித்து செல்கிறேன்

சில்லென வீசும் தென்றல் காற்றுடன்

ஒரு சினுங்கல் சதம்மொன்று
என் செவியை தொட்டுப்பார்க்க
நான் உற்றுப் பார்க்கிறன்

கொஞ்சம் தூரதில் இரு குரங்குகள் கொஞ்சிக் கொள்கிறேன்றன

அவை இரண்டும் உணவூட்டும் சாக்கில் ஒருவருக்கொருவர் அழாக முத்தமிட்டுக் கொள்கின்றன .

( மனிதக் காதலும் தோற்று விடுகின்றன என்றும் மாறாத இந்த மிருகங்களின் மத்தியில் )

படைப்பு:-
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (15-Apr-16, 11:31 pm)
பார்வை : 104

மேலே