காதல் கடிதம்

கண்ணில் எழுதுவது காதல் கடிதமோ
சொல்லில் வருவது செந்தமிழ்ப் பாடலோ
நெஞ்சில் தினம்வரும் நித்திய ரோஜா
துயில்கலையா என்கனவில் வா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-16, 9:46 am)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 66

மேலே