சொல்லிவிட்டாயே என் கண்ணே

சொல்லிவிட்டாயே என் கண்ணே
எனக்கு திருமணம் என்று
எப்படி வாழப்போகிறேனோ தெரியவில்லை
இவ்வுலகில்
நீ என்னருகில் இல்லாமல்!

கண் இமைக்க மறந்தாலும்
உன் நினைப்பை மறவேனே!

உன் குரலைக் கேட்க இனி நான்
எங்கே போவேன்!

உன்னை நினைத்து இக்கவி படைத்தேன்
உலகை வெறுத்து உயிர் துறப்பேன்
உயிரில்லா என் உடலிற்கு
மலர் வளையம் வைக்க வருவாயோ
என் மங்கையே!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (17-Apr-16, 11:29 am)
பார்வை : 107

மேலே