சுட்டவன்
.
நீதியை தேடும் நியாயவான்களே- இந்த
சேதியை கேளுங்கள் செப்புவது உண்மை
சுட்டவனை தூக்கில் போடும் சட்டம் ஆனால்
சுட்டவனுக்கும் சொர்க்கம் காட்டும் எங்கள்
சுட்ட அப்பளம் சூடான பிசி பேளாவுடன்!
.
நீதியை தேடும் நியாயவான்களே- இந்த
சேதியை கேளுங்கள் செப்புவது உண்மை
சுட்டவனை தூக்கில் போடும் சட்டம் ஆனால்
சுட்டவனுக்கும் சொர்க்கம் காட்டும் எங்கள்
சுட்ட அப்பளம் சூடான பிசி பேளாவுடன்!