காதலை

எத்தனை முறை அழைத்தாலும்
நீ வரப்போவதில்லை, தெரிந்தும்
அழைக்கிறேன். உன்னை அல்ல.
என் காதலை!

எழுதியவர் : வென்றான் (18-Jun-11, 8:22 pm)
Tanglish : kaadhalai
பார்வை : 355

மேலே