மேகம்கூட....

தூரத்து மேகம்கூட என்னை அணைத்துசெல்கிறது மழையால்
நீ என்னருகில் இருந்தும்
எனை மறந்து செல்கிறாய்

எழுதியவர் : வென்றான் (18-Jun-11, 7:39 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 385

மேலே