சிந்துப்பாடல் --- இலாவணி --- 3
காலையிலே கண்விழித்துக் காத்திருந்தேன் நானுமிங்கே .
கானமது சிந்துப்பாடல் கற்பேன் கற்பேன் .
சோலையிலே நின்றபோதும் சொற்சுவையின் இன்னிசையால்
சோகமது போக்கிடவும் வேண்டும் வேண்டும் .