சிந்துப்பாடல் -- இலாவணி
சாதனைகள் உண்டுமிங்கே சாதிக்கலாம் நாமுமிங்கே
சாதிகளும் மாறிவிடும் பாரீர் பாரீர் .
வேதனையும் தீர்ந்துவிடும் வேண்டுவனக் கிட்டிடுமே
வெற்றிகளும் பெற்றிடலாம் காணீர் காணீர் .
சாதனைகள் உண்டுமிங்கே சாதிக்கலாம் நாமுமிங்கே
சாதிகளும் மாறிவிடும் பாரீர் பாரீர் .
வேதனையும் தீர்ந்துவிடும் வேண்டுவனக் கிட்டிடுமே
வெற்றிகளும் பெற்றிடலாம் காணீர் காணீர் .