சூழ்நிலை

என்னதான் ஒட்டி உறவாடி
கொஞ்சி மகிழ்ந்த உறவுகளாய் இருந்தாலும்...

இரத்த பந்தங்களாய் இருந்தாலும்...

காலத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிகொள்ளும்.

இதுவரை இருந்த பொதுவுடமை கானலாய் தோன்றும்...

சமத்துவம் என்பது சாடலாய் போகும்...

உறவுகள் முறிந்து போகும்...

"வாழ்க்கை விதியின் திருவிளையாடல் இதுவே"

"மதி அதன் சூழ்ச்சியில் மங்கிடும்"

"மானிடர் வாழ்வின் மாறா சாபமும் இதுவே"

-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (19-Apr-16, 7:07 am)
Tanglish : sulnilai
பார்வை : 679

மேலே