வறட்சி

தலைகீழாய் தொங்கினாலும் ;
தாகம் தீர்க்க -
தண்ணீர் இல்லை !
பஞ்சம் ஒட்டிக்கொண்டதே -
பல்லிக்கும் !
ஒட்டிய வயறு காயும் முன்னே ;
ஒரு சொட்டேனும் வந்துவிடு !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (21-Apr-16, 12:39 pm)
பார்வை : 1309

மேலே