காதல் மேகம்

காதல் மேகம் இரண்டும் அன்பாய்
கைகோர்த்து நின்றன.
மின்னல்.

எழுதியவர் : சுபாசுந்தர் (21-Apr-16, 4:05 pm)
Tanglish : kaadhal megam
பார்வை : 178

மேலே