என் எழுத்துப் பயணம்

நன்றாய் வாழ்ந்தேன் என்கிற
வரிசையில் எனக்கு இடமில்லை...
வென்றாய் மகனே என்று சொல்ல
என் அன்னை உயிரோடு இல்லை...
கன்றாய் ஓடியும் கவியுலகை
இன்னும் தொடமுடியவில்லை...
நின்றாய் என்று சொல்லும்வரை
அதை நிறுத்தப் போவதில்லை....

எழுதியவர் : எடையூர் ஜெ.பிரகாஷ் (23-Apr-16, 10:56 am)
Tanglish : ezhuththup payanam
பார்வை : 75

மேலே