சிணுங்கல்

அன்பே!
நான் இரவுமுழுக்க
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
உன் சிணுங்கல்
எந்த ராகத்தில்
வருமென்று!

எழுதியவர் : மதிபாலன் (23-Apr-16, 8:48 am)
பார்வை : 283

மேலே