முதல் பரிசு

கண்களை பார்த்தேன்,காதலில் விழுந்தேன், கற்பனையில் மிதந்தேன் , இறுதியில் அவள் நினைவால் எனக்கு கிடைத்தது;
ஒரு மனம் வழி தெரியாமல் நிற்கும் திணறல், தவிப்பு , தனது மகனை இழந்த தாயின் உளறல் இவை அனைத்தும் எனது கல்லறையில் கேட்டது.
அனால் நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை,
நன் ஏற்க நினைத்த எனது காதலியின் மனம் உருகி அவளது கண்கள் வடிக்கும் இரு துளி கண்ணீர் மட்டும் கிடைக்கவில்லை ,
என் தெரியுமா ; நான் நேசித்தது அவளுக்கு தெரியவில்லை அவள் நேசித்தது எனக்கும் புரியவில்லை,

கண்களால் மட்டும் பார்த்து அதிர்ச்சி கொடுத்தவள் கல்லறையில் நான் சென்று அடங்கிய பிறகும் அதிர்ச்சி கொடுத்தாள் ,
கல்லறையில் நான் சென்று அடங்கிய பிறகு எனது உண்மை காதலை புரிந்து கொண்ட அவள் கல்லறையிலும் பரிசளித்தால் அவளது உயிரையே எனக்கு முதல் பரிசாக ........

எழுதியவர் : அருண் (24-Apr-16, 12:24 pm)
Tanglish : muthal parisu
பார்வை : 136

மேலே